வால்பாறையில் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவையில் வால்பாறை நகராட்சி சார்பாக நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.


கோவை: கோவையில் வால்பாறை நகராட்சி சார்பாக நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பாக பல்வேறு இடங்களில் நகரங்களின் தூய்மை காண மக்கள் இயக்கம் என்று நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு நகரங்களின் தூய்மையைப் பற்றிய விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக இன்று வால்பாறையில் உள்ள டாக்ஸி ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதில் நமது நகரம் நமது தூய்மை அனைவரும் வாரீர் மீண்டும் மஞ்சப்பை எடுப்போம். துணிப்பை என்பது எளிதானது, தூர எறிந்தால் உரமாகும். பிளாஸ்டிக் என்பது அழகானது. தூர எறிந்தால் விஷமானது. பிளாஸ்டிக் பையை ஒழித்திடுவோம் சுற்றுச்சூழலை காப்போம் என்று உறுதிமொழி எடுத்து நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...