பொள்ளாச்சி அருகே 10ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற மேற்கு வங்க இளைஞர் போக்சோவில் கைது!

பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற மேற்கு வங்க இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகிலுள்ள ஆழியார் பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமண ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற மேற்கு வங்க இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் ஆழியார் காவல் நிலையத்தில் 22ம் தேதி புகார் கொடுத்தனர். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று சிறுமியை ஆசை வார்த்தை கூறி மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த உட்டம் (27) என்பவர் சிறுமியுடன் ஆழியார் காவல் நிலையத்திற்கு திருமணம் செய்து வைக்க கோரி சென்றுள்ளார். இந்நிலையில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற மேற்கு வங்க வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...