பாதுகாப்பு பணிக்குச் செல்ல தவறிய தலைமை காவலர் பணியிடை நீக்கம் - கோவை காவல் ஆணையாளர் உத்தரவு

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது, பணிக்கு வர வேண்டிய தலைமை காவலர் ஏழுமலை என்பவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார். எனவே, ஏழுமலையை பணியிடை நீக்கம் செய்ய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணிக்குச் செல்ல தவறிய தலைமை காவலர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று இரவு, கோவை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணிகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு வழக்கமான பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர் பணியில் இல்லாமல் இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து, மீண்டும் இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்ட போதும், பணிக்கு வர வேண்டிய தலைமை காவலர் ஏழுமலை என்பவர் பணிக்கு வராமல் இருந்துள்ளார்.

இதையடுத்து, பணிக்கு வராத தலைமை காவலர் ஏழுமலையை பணியிடை நீக்கம் செய்ய மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஏழுமலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...