அக்னிபாத் திட்டத்தை தவறாக சித்தரிக்கிறார்கள்- கோவையில் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!

அக்னிபாத் திட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும், தவறாக சித்தரிப்பவர்களை கண்டித்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயில் முன்பு பாஜக வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.


கோவை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், அக்னிபாத் திட்டம் தவறாக சித்தரிக்கப்பட்டு வருவதாகவும் தவறாக சித்தரிப்பவர்களை கண்டித்தும் பாஜக வழக்கறிஞர் பிரிவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு கோவை வடக்கு மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.



வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் ரவீந்திரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் அக்னிபாத் திட்டத்திற்கு ஆதரவாகவும், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...