வார்டு எண் 100-க்குட்பட்ட பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.
கோவை: வார்டு எண் 100-க்குட்பட்ட பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 100-க்குட்பட்ட பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா என்பதையும், உணவுப் பொருட்கள் இருப்பு குறித்த பதிவேடுகளையும் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி செயற்பொறியாளர் கே.கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா, மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், உதயகுமார், அஸ்லாம் பாஷா, கார்த்திகேயன், சரளா, உதவி பொறியாளர் சபரீஸ், மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.