கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இளம் மகளிர் வழக்கறிஞர்கள் அறிமுக விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நீதிபதி ஏ எஸ்.ரவி மற்றும் நீதிபதி ராஜசேகரன் கலந்து கொண்டு இளம் மகளிர் வழக்கறிஞர்களுக்கு இத்துறை குறித்து விளக்கம் அளித்தனர்.
கோவை: கோவை இளம் மகளிர் வழக்கறிஞர்கள் அறிமுக விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், உள்ள அரங்கில் கோவை மாவட்ட மகளிர் வழக்கறிஞர்கள் சங்கம் இளம் மகளிர் வழக்கறிஞர்கள் அறிமுக விழா நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நீதிபதி ஏ எஸ்.ரவி மற்றும் நீதிபதி ராஜசேகரன் கலந்து கொண்டு இளம் மகளிர் வழக்கறிஞர்களுக்கு இத்துறை குறித்து விளக்க உரை ஆற்றினர்.
அதனை தொடர்ந்து, மகளிர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்செல்வி இளம் மகளிர் வழக்கறிஞர்களை அறிமுகம் செய்தார்.

இதில் இளம் மகளிர் வழக்கறிஞர்களை வரவேற்கும் வகையில் மூத்த வழக்கறிஞர், சுந்தரவடிவேலு, நீதிமன்ற துறை சார்ந்த புத்தகங்கள் வழங்கி அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில், கோவை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கலையரசன், மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், அருள்குமார், கோவை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சிவசாமி, கோவை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சுனில் ஜெயின், கோவை மாவட்ட மகளிர் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் தேன்மொழி விழா, ஒருங்கிணைப்பாளர்களாக கோவை மாவட்ட மகளிர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வி, துணை தலைவர், எலிசபெத் ராணி, செயலாளர் தேன்மொழி, துணைசெயலாளர், ரேணுகாதேவி, பொருளாளர் லலிதா, நிர்வாக குழு உறுப்பினர் ஆனந்தி, விசாலாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.