நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைத்த விவகாரம் - கோவை பாஜக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப் பதிவு.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் கோபிநாத், சசிகுமார், ராஜேந்திரன், பிரதேவ் ஆதிவேல் மற்றும் மனோஜ் ஆறுச்சாமி ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை அவிநாசி சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், நீதிமன்ற உத்தரவை மீறியும் கோவையில் பாஜகவினரால் வைக்கப்பட்ட பேனர்கள் நேற்று அகற்றப்பட்ட நிலையில், பேனர்களை வைத்த பாஜகவை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று, ஈஷா யோகா சார்பில் மண் காப்போம் திட்டம் சுற்றுப் பயணத்தின் 100 ஆவது நாள் நிகழ்ச்சிகள்கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஈஷா யோகா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை வரவேற்க பாஜக சார்பில் கோவை விமான நிலையத்தில் இருந்து நவ இந்தியா வரை பேனர்கள் வைக்கப்பட்டது.

பேனர்கள் வைக்க கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு மீறி பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை மாநகர போலீசார் அகற்றினர்.



உயர் நீதிமன்ற உத்தரவை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் கோபிநாத், சசிகுமார், ராஜேந்திரன், பிரதேவ் ஆதிவேல் மற்றும் மனோஜ் ஆறுச்சாமி ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...