கோவையில் வணிக வளாகத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், லாலி ரோடு பகுதியிலுள்ள வணிக வளாகத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தினீர்களா என மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், லாலி ரோடு பகுதியிலுள்ள நியாயவிலைக்கடையில் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் இ.ஆ.ப., ஆய்வு செய்தார்.

பின்னர், பொதுமக்களிடம் பொருள் தரமாக உள்ளதா, எத்தனை வகையான பொருட்கள் வாங்குகிறீர்கள் என கேட்டறிந்தார்.
உடன் உதவி ஆணையர் சரவணன், உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.