திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின விழா கொண்டாட்டம்..!

உலக யோகா தினத்தை முன்னிட்டு திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள், அரசு மருத்துவமனை டீன், மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் யோகா பயிற்சி செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் நீதிமன்ற வளாகத்தில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது.



திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன், தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் தேகாலயா யோகா பயிற்சி மையம் சார்பில், யோகா பயிற்சி வழங்கப்பட்டது.



இதில் அரசு மருத்துவமனை டீன் முருகேசன், மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுகந்தி, முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை, கூடுதல் மகிளா நீதிபதி கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று 20-க்கும் மேற்பட்ட யோகாசனங்களை செய்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...