மேற்கு மண்டலம், 72-வது வார்டுக்குட்பட்ட காந்தி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவினை புனரமைத்து, பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
கோவை: 72-வது வார்டுக்குட்பட்ட காந்தி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 72-வது வார்டுக்குட்பட்ட காந்தி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பூங்காவினை புனரமைத்து, பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடன் உதவி ஆணையர் சரவணன், காவல்துறை உதவி ஆணையர் (போக்குவரத்து) சிற்றரசு, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.