கோவை அவினாசி சாலையில் தடை உத்தரவை மீறி பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்..!

மாநகர போலீஸ் மற்றும் மாநகராட்சி அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற காவல் ஆணையாளர் உத்தரவிட்ட நிலையில், விமான நிலையத்திலிருந்து லட்சுமி மில்ஸ் சிக்னல் வரை பாஜக சார்பில் வைக்கப்பட்ட 8 பேனர்கள் அகற்றப்பட்டது.



கோவை: கோவை அவினாசி சாலையில் தடை உத்தரவை மீறி பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்பட்டது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டும், ஈஷா யோகாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில், கலந்து கொள்ள வரும் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஆகியோரை வரவேற்க பாஜக சார்பில் கோவை அவினாசி பேனர்களை வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர போலீஸ் மற்றும் மாநகராட்சி அனுமதி பெறாமல் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.



இதையடுத்து கோவை விமான நிலையத்திலிருந்து லட்சுமி மில்ஸ் சிக்னல் வரை பாஜக சார்பில் வைக்கப்பட்ட 8 பேனர்களை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...