சொத்து வரி மண்டல பகுப்பாய்வு: 100-வார்டுகளிலும்‌ உள்ள வீதிகள்‌/தெருக்கள்‌ அனைத்தும் A Zone, B Zone, C Zone, D Zone, என வகைப்படுத்தப்பட்டுள்ளது..!

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட டி.பி.ரோடு, A Zone-ல்‌ வகைப்படுத்தப்பட்டுள்ளதை ஆணையாளர்‌‌ ஆய்வு செய்து, சொத்துவரி மற்றும்‌ தொழில்முறை வரி உரிய காலத்தில்‌ செலுத்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்‌ வழங்கி உத்தரவிட்டார்‌.


கோவை: சொத்து வரி மண்டல பகுப்பாய்வு தொடர்பாக 100 வார்டுகளிலும்‌ உள்ள வீதிகள்‌/ தெருக்கள்‌ அனைத்தும் A Zone, B Zone, C Zone, D Zone, என வகைப்படுத்தப்பட்டுள்ளது.



இதில்‌ மேற்கு மண்டலத்திற்குட்பட்ட டி.பி.ரோடு, A Zone-ல்‌ வகைப்படுத்தப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌ நேரில்‌ ஆய்வு செய்து, சொத்துவரி மற்றும்‌ தொழில்முறை வரி உரிய காலத்தில்‌ செலுத்த சம்பந்தப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்‌ வழங்கி உரிய காலத்தில்‌ வரி வசூல்‌ செய்திட வரி வசூலர்களுக்கு உத்தரவிட்டார்‌.

உடன்‌ உதவி ஆணையர்‌ சரவணன்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) செந்தில்குமார்‌ இரத்தினம்‌, உதவி வருவாய்‌ அலுவலர்‌ மதுசூதணன்‌, உதவி செயற்பொறியாளர்‌ ஹேமலதா, உதவி நகரமைப்பு அலுவலர்‌ கலாவதி மற்றும்‌ வரிவசூலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...