கோவை புலியகுளம் அந்தோணியார் தேர் திருவிழாவை முன்னிட்டு பிரியாணி உணவு அன்னதான விருந்து!

கோவை புலியகுளம் அந்தோணியார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாணி உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை புலியகுளம் அந்தோணியார் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு பிரியாணி உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.



கோவை புலியகுளம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அந்தோணியார் கோவில் தேரோட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது. அதனையொட்டி ரெட்ஃபீல்ட் சாலையிலுள்ள புனித சின்ன அந்தோணியார் கோவிலில் பிரியாணி உணவு அன்னதானம் நடைபெற்றது.



சின்ன அந்தோணியார் கோவில் நிர்வாகி செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏழை எளியவர்கள், ஆதரவற்றவர்கள், பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர்.

புலியகுளம் அந்தோணியார் கோவில் தேரோட்டம் என்பது கோவையில் நடைபெறுகின்ற மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...