திருப்பூரில் தேசிய நலவாழ்வு குழு பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூரில் தேசிய நலவாழ்வு குழு பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழுமம் பணியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் திருப்பூர் பார்க் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ராஜதுரை தலைமை தாங்கி பேசினார். இதில் பொதுச்செயலாளர் சுரேஷ் மற்றும் மாநில நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமம் பணியாளர்கள் கோரிக்கையான 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூட்டம் நடைபெற்றது. இதில் மகப்பேறு விடுப்பினை நிறைவேற்றி கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.