பால் கொள்முதல் குறித்து பால்வளத்துறை அமைச்சர் கள ஆய்வு!

கோவையில் மதுரைக்கரை பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவையில் மதுரைக்கரை பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் மதுக்கரை வட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கொண்டு வரும் பாலின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கொள்முதலுக்கு தரப்படும் அவை குறித்து கேட்டறிந்தார்.



மேலும் கூட்டுறவு சங்கத்தில் உள்ள நவீன வசதிகளை ஆய்வு மேற்கொண்ட அவர் தேவையான வசதிகளை கேட்டறிந்தார். மேலும் பால் கொள்முதலை உயர்த்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், பால்வளத்துறை மேலாண் இயக்குனர் சுப்பையன், பால்வள துணைப் பதிவாளர் புவனேஸ்வரி கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய மேலாளர் இராமநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...