நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்யக் கோரி திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உ.பி, ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உ.பி, ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பிஜேபி செய்தி தொடர்பாளர் நிபுல் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரியும், உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளை இடித்து தள்ளிய உத்தரப்பிரதேச மாநில முதல்வரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த ஜார்க்கண்ட் மாநில அரசை கண்டித்து, ஒன்றிய அரசு பதவி விலகக் கோரியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.





Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...