திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை..!

கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அணைப்பாலம், ஸ்ரீ சக்தி தியேட்டர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.



திருப்பூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த சூழ்நிலையில் திடீரென மாலை நேரத்தில் திருப்பூர் மாநகர பகுதிகளான அவினாசி சாலை, பல்லடம் சாலை, செவந்தாம்பாளையம் ராக்கியாபாளையம், வெள்ளியங்காடு நால்ரோடு, ஆண்டிபாளையம், கருவம்பாளையம், ராயபுரம், ஷெரிப் காலனி, மண்ணறை, காமராஜர் சாலை, கல்லூரி சாலை என பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.



கன மழையின் காரணமாக கொங்கு மெயின் ரோடு, ஊத்துக்குளி சாலை முதலாவது ரயில்வே கேட் மற்றும் இரண்டாவது ரயில்வே கேட் பாலங்கள், அணைப்பாலம், ஸ்ரீ சக்தி தியேட்டர் பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம் போல தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...