வாரம் ஐந்து நாட்கள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யுனைடெட் ஃபார்ம்ஸ் ஆஃப் பேங்க் யூனியன் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஐந்து நாட்கள் வேலை, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: ஐந்து நாட்கள் வேலை, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, யுனைடெட் ஃபார்ம்ஸ் ஆஃப் பேங்க் யூனியன் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பங்க்.ஆப்.இந்தியாவின் முதன்மை கிளையில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட வங்கி ஊழியர் சங்க துணை தலைவர் எம்.வி.ராஜன் தலைமை தாங்கினார்.



மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஐந்து நாட்கள் வங்கி வேலை, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 11 வது இருதரப்பு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் AIBEA, AIBOC, , NCBE, AIBOA, BEFI, INBEC, INBOC உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...