கோவையில் பாஜக நுபுர் சர்மாவை ஆதரித்து முகநூல் பதிவு - ஏ.பி.வி.பி ஐ சேர்ந்த இளைஞர் கைது…!

கோவை சென்னனூரை சேர்ந்த ஏ.பி.வி.பி நிர்வாகியும், பாஜக ஆதரவாளருமான கார்த்திக் (26) என்ற இளைஞர் தனது முகநூலில் நுபுர் சர்மாவை ஆதரித்தும் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.



கோவை: இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக முகநூலில் பதிவிட்ட கோவையை சேர்ந்த ஏ.பி.வி.பி (ABVP) சேர்ந்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை சென்னனூரை சேர்ந்த ஏ.பி.வி.பி நிர்வாகியும், பாஜக ஆதரவாளருமான கார்த்திக் (26) என்ற இளைஞர் தனது முகநூலில் நுபுர் சர்மாவை ஆதரித்தும் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். நீண்ட நேரத்துக்கு பிறகு, அந்த பதிவுகளை அவர் நீக்கியுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மாவட்ட சைபர் கிரைம் போலீசார், இரவோடு இரவாக கார்த்திக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...