கோவை தடாகம் சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது மரங்களை வெட்டாமல் இடமாற்றி வளர்க்க மனு..!

தடாகம் சாலையில் உள்ள மரங்களை வெட்டாமல் கே.கே.புதூர் சாலை, ஜீவா நகர் இட்டேரி பகுதியில் இடமாற்றி வைத்து வளர்ப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டி கோவை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.


கோவை: தடாகம் சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது மரங்களை வெட்டாமல் இடமாற்றி வளர்க்க மாமன்ற உறுப்பினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோவை ஆனைகட்டி தடாகம் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி தரம் உயர்த்துவதற்கான பணிகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.



இந்நிலையில், தடாகம் சாலையை விரிவாக்கம் செய்யும் பொழுது சாலையோரம் உள்ள மரங்களை வெட்டாமல் கே.கே.புதூர் சாலை, ஜீவா நகர் இட்டேரி பகுதியில் இடமாற்றி வைத்து வளர்ப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டி கோவை 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மல்லிகா சார்பில் வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர்.கே நாயுடு லேஅவுட் அசோசியேஷனை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...