கோவை சரவணம்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு..!

சரவணம்பட்டியில்‌ மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்‌ ரூ.56 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட கூடுதல்‌ வகுப்பறை கட்டிடத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், குத்துவிளக்கேற்றி மாணவர்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார்‌.


கோவை: கோவை சரவணம்பட்டி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.4க்குட்பட்ட சரவணம்பட்டியில்‌ மாநகராட்சி தொடக்கப்பள்ளியில்‌ ரூ.56 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்ட கூடுதல்‌ வகுப்பறை கட்டிடத்தை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார், குத்துவிளக்கேற்றி மாணவர்கள்‌ பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார்‌.



உடன்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, வடக்கு மண்டல குழு தலைவர் வே.கதிர்வேல்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கதிர்வேலுசாமி, பழனிசாமி என்கின்ற சிவா, பூங்கொடி சோமசுந்தரம்‌, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர்‌ (பொ) விமலா, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ கெம்பட்டி காலனி, வி.வி.எம்‌.ஹோம்‌ நகாப்புற ஆரம்ப சுகாதார மையத்தை மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌.



இதேபோல், ‌மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.48 மற்றும்‌ 49க்குட்பட்ட பாப்பநாயக்கன்‌ பாளையம்‌ என்‌.ஜி.ஆர்‌.வீதியில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, அப்பகுதியில்‌ பழுதடைந்த குப்பைத்தொட்டிகளை அகற்றவும்‌, மக்கும்‌ குப்பை மக்கா குப்பைகளை தரம்‌ பிரித்து வாங்கவும்‌ சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



பின்னர் மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.48 மற்றும்‌ 49க்குட்பட்ட பாப்பநாயக்கன்‌ பாளையம்‌ என்‌.ஜி.ஆர்‌.வீதியில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப்‌, அப்பகுதியிலுள்ள பொதுமக்களிடம்‌ மக்கும்‌ குப்பை, மக்கா குப்பை என தரம்‌ பிரித்து மாநகராட்சி தூய்மைப்பணியாளர்களிடம்‌ வழங்க அறிவுறுத்தினார்‌.



மேலும் மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.48 மற்றும்‌ 49க்குட்பட்ட பாப்பநாயக்கன்‌ பாளையம்‌ என்‌.ஜி.ஆர்‌.வீதியில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌, கேட்ரிங்‌ நிறுவனக்‌ கழிவுகள்‌ பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ கழிவுநீர்‌ கால்வாயில்‌ வெளியேற்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால்‌ கேட்ரிங்‌ நிறுவனத்திற்கு ரூ.10,000/- அபராதம்‌ விதித்தும்‌, அப்பகுதியிலிருந்து ஒருவார காலத்திற்குள்‌ கேட்ரிங்‌ நிறுவனம்‌ வெளியேற்ற வேண்டுமெனவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



மேலும்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.48 மற்றும்‌ 49க்குட்பட்ட பாப்பநாயக்கன்‌ பாளையம்‌ என்‌.ஜி.ஆர்‌.வீதியில்‌ ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ கேட்ரிங்‌ நிறுவனக்‌ கழிவுகள்‌ பொதுமக்கள்‌ பயன்படுத்தும்‌ கழிவுநீர்‌ கால்வாயில்‌ வெளியேற்றி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால்‌ கேட்ரிங்‌ நிறுவனத்திற்கு ரூ.10,000/- அபராதம்‌ விதித்தும்‌, அப்பகுதியிலிருந்து ஒருவார காலத்திற்குள்‌ கேட்ரிங்‌ நிறுவனம்‌ வெளியேற்ற வேண்டுமெனவும்‌ சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்‌.



உடன்‌ மண்டல ஆணையர்‌சங்கர்‌, நகர்நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ பாபு, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, மண்டல சுகாதார அலுவலர்‌ இராமச்சந்திரன்‌ ஆகியோர்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...