சிறுமி உண்டியலில் இருந்து பணத்தை திருடி விட்டதாக கூறி பக்கத்து வீட்டு பெண் சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப் படுத்திய நிலையில், கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே 8-வயது சிறுமிக்கு சூடு வைத்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், பக்கத்து வீட்டு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே நல்லூர் மாகாளியம்மன் கோவில் வீதியில் பெற்றோருடன் வசித்து வருபவர் 8 வயது சிறுமி. இச்சிறுமி அதே பகுதியில் வசித்து வரும் அருக்காணி என்ற பெண்ணின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது, சிறுமி உண்டியலில் இருந்து பணத்தை திருடி விட்டதாக கூறி அருக்காணி சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப் படுத்தி உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் , பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அருக்காணியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.