அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளராக ஜி.வி. நவீன் குமார் நியமனம்..!

மேலும்‌ நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில்‌ கோவை மாநகராட்சியின் 5வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ்‌ கட்சி சார்பில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்றவா்‌ என்பது குறிப்பிடத்தக்கது.


கோவை: அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளராக ஜி.வி. நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்‌ தற்போது மாநில துணைத்‌ தலைவராக உள்ளார்‌, இவர்‌ ஏற்கனவே மாணவர்‌ காங்கிரஸ்‌ இளைஞர்‌ காங்கிரஸ்‌ அமைப்புகளில்‌ கிராம

கமிட்டி, வட்டார கமிட்டி, சட்டமன்ற தொகுதி, பாராளுமன்ற தொகுதி போன்றவற்‌றிற்கு தலைவர்‌ பொறுப்‌புகளிலும்‌ தலைவர்‌, மாவட்ட

மாநில துணைத்தலைவர்‌ போன்ற பொறுப்புகளை தேர்தல்‌ முறையில்‌ தேர்ந்தெடுக்‌கப்பட்‌டுள்ளார்‌.

மேலும்‌ நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில்‌ கோவை மாநகராட்சியின் 5வது வார்டு மாமன்ற உறுப்பினராக காங்கிரஸ்‌ கட்சி சார்பில்‌ போட்டியிட்டு வெற்றி பெற்றவா்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசிய செயலாளராக தன்னை நியமனம் செய்த சோனியா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் மற்றும் அனைவருக்கும் தனது நன்றி தெரிவித்து உள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...