கோவை மாநகராட்சியில் துணை ஆணையாளர்‌ தலைமையில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு..!

மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால்‌ வளாகத்தில்‌ குழந்தை தொழிலாளர்‌ முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா தலைமையில்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: குழந்தை தொழிலாளர்‌ முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர்‌ மோ.ஷர்மிளா தலைமையில்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஏற்கும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட பாரதியார்‌ சாலையில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌, நேரில்‌ ஆய்வு செய்து, சாலையோரம்‌ தடுப்பு சுவர்‌ கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



இதேபோல், மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட நல்லாம்பாளையம்‌ பகுதியில்‌ மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப் ஆகியோர்‌, நேரில்‌ பார்வையிட்டு, அங்குள்ள மழைநீர்‌ வடிகாலில்‌ உள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்‌.



உடன்‌ வடக்கு மண்டல குழு தலைவர்‌ வே.கதிர்வேல்‌, 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ மரியராஜ்‌, வடக்கு மண்டல உதவி ஆணையாளர்‌ மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்‌ செந்தில்பாஸ்கர்‌, உதவி நகரமைப்பு அலுவலர்‌ (பொ) விமலா, மண்டல சுகாதார அலுவலர்‌ இராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...