கோவை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவை: கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இதில், கோவை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு துறை சார்ந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

கூட்டத்தில்,கோவை மாவட்ட ஆட்சியர், ஜி.எஸ்.சமீரன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர், கல்பனா ஆனந்தகுமார் மற்றும் துணை மேயர், வெற்றி செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர், வருவாய் அலுவலர் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர்.