வார்டு எண்.65-க்குட்பட்ட அப்பாசாமி லே-அவுட், வெரிவாடா வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோவை: மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணி கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.65க்குட்பட்ட அப்பாசாமி லே-அவுட், வெரிவாடா வீதியில் மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இதேபோல், மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.65-க்குட்பட்ட அப்பாசாமி லே-அவுட், வெரிவாடா வீதியில் குடிநீர் விநியோகம் முறையாக உள்ளதா மற்றும் தெருவிளக்குகள் எரிகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் கேட்டறிந்தார்.