காட்டம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி பல்லடம் சாலை முதல் அரசூர் சாலை வரை 1.27 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு சாலையில் துளையிட்டு பரிசோதனை செய்தார்.
கோவை: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காட்டம்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காட்டம்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி பல்லடம் சாலை முதல் அரசூர் சாலை வரை 1.27 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு சாலையில் துளையிட்டு பரிசோதனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து அந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் 1.50 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் வரப்பு அமைக்கும் பணியினை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சேதுராமன் உட்பட பலர் உடனிருந்தனர்.