கோவை BOSCH மற்றும் ஏகம் நிறுவனம் சார்பில் வேலை இழந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

கோவையில் கொரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நலிவடைந்த குடும்பங்களுக்கு BOSCH மற்றும் ஏகம் நிறுவனம் சார்பில் தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: கோவையில் கொரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நலிவடைந்த குடும்பங்களுக்கு BOSCH மற்றும் ஏகம் நிறுவனம் சார்பில் தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் BOSCH மற்றும் ஏகம் அறக்கட்டளை சார்பில், கொரோனா பேரிடர் காலத்தில் வேலை வாய்ப்பை இழந்த சிறு தொழில் மற்றும் நலிவடைந்த குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் புதிதாக சிறு தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை வழங்கும் விதமாக முதல்கட்டமாக 10 குடும்பங்களுக்கு தொழில் தொடங்குவதற்காக தையல் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் எலக்ட்ரீஷியன் மற்றும் மெக்கானிக் பிளம்பர் ஆகியோருக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகம் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

இந்நிகழ்வில் BOSCH மற்றும் ஏகம் அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...