கோவை வீரியம்பாளையத்தில்‌ ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கட்டும்‌ பணி-அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைப்பு..!

கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையத்தில்‌ ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கட்டும்‌ பணிக்கு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார்.


கோவை:கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையத்தில்‌ ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கட்டும்‌ பணியை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையத்தில்‌ ரூ.25 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கட்டும்‌ பணிக்கு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார்.

உடன்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ டாக்டர்‌.ஜி.எஸ்‌.சமீரன்‌‌, மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, முன்னாள்‌ பேரூராட்சித்தலைவர்‌ பையா கிருஷ்ணன்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ நா.கார்த்திக்‌, வடக்கு மண்டல தலைவர்‌ வே.கதிர்வேல்‌, கிழக்கு மண்டல தலைவர்‌ இலக்குமி இளஞ்செல்விகார்த்திக்‌, நகர்‌ நல அலுவலர்‌ சதீஷ்குமார்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ பாபு பொன்னுசாமி, கோவிந்தராஜ்‌, மணியன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

இதனையடுத்து, மாநகராட்சி மத்திய மண்டலம்‌ ரேஸ்கோர்ஸ்‌ பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர்‌ அலுவலகத்தில்‌ தூய்மைப்பணியாளர்கள்‌ மேற்கொள்ளும்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர்‌ மு.பிரதாப்‌‌, அலுவலகத்திலுள்ள வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்தார்.‌



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...