கோவை வால்பாறையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

கோவையில் வால்பாறை பகுதியில் நகராட்சி சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


கோவை: கோவையில் வால்பாறை பகுதியில் நகராட்சி சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா நகராட்சி சார்பாக கொண்டாடப்பட்டது.



நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு தலைமையில் நடைபெற்ற தூய்மையான நகராட்சி என்ற நோக்கத்துடன் நகராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு பசுமை தூய்மை திட்டம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டது.



இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 4 வது வார்டு உறுப்பினர். பாஸ்கர், 15 வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், 3 வது வார்டு உறுப்பினர் வீரமணி 12 வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...