வாலாங்குளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள படகுக் குழாம் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரதாப்!

தமிழக சுற்றுலா மேம்பாட்டுத்துறையின் மூலம் வாலாங்குளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள படகுக் குழாம் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: தமிழக சுற்றுலா மேம்பாட்டுத்துறையின் மூலம் வாலாங்குளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள படகுக் குழாம் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வாலாங்குளத்தில்‌ தமிழக சுற்றுலா மேம்பாட்டுத்துறையின்‌ மூலம்‌ மேற்கொள்ளப்பட உள்ள படகுக் குழாம்‌ (Boat House) பணிகளையும்‌, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும்‌ பணிகளையும்‌ மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, படகுக் குழாம்‌ பணிகளையும்‌, ஸ்மார்ட்‌ சிட்டி பணிகளையும்‌, விரைவாக முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்‌ என சுற்றுலாத்துறை அதிகாரிகள்‌ மற்றும்‌ பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்‌.

உடன்‌ பொது மேலாளர்‌ (ஸ்மார்ட்‌ சிட்டி) பாஸ்கரன்‌, ஹோட்டல்‌ தமிழ்நாடு மேலாளர்‌ சி.பாலசுப்பிரமணியன்‌, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, கணேசன்‌, உதவி சுற்றுலா அலுவலர்‌ சதிஷ்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...