பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை(ED) தற்காலிகமாக மூடியுள்ளது. அமலாக்கத்துறையின் இச்செயலை கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வங்கிக் கணக்குகளை முடக்கிய அமலாக்கத்துறை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை(ED) தற்காலிகமாக மூடியுள்ளது.

அமலாக்கத்துறையின் இச் செயலை கண்டித்தும் மத்திய அரசைக் கண்டித்தும் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்.

அந்த அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் M.I. அப்துல் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டனர்.