மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
கோவை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் கோவை மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் மு.கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி மேயர் கல்பனா ஆனந்தகுமார், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

உடன் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, மண்டல குழுத்தலைவர்கள் வே.கதிர்வேல் (வடக்கு), மீனா லோகு (மத்தியம்), சாந்தி முருகன் (பணிகள்), திருமதி.வி.பி.முபசீரா (வரிவிதிப்பு & நிதி), சோமு (௭) சந்தோஷ் (நகரமைப்பு), பெ.மாரிசெல்வன் (பொது சுகாதாரம்), நிலைக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.