சொக்கனூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் விற்பனைக்கு வைத்திருந்த 10-லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில்கள்ளு விற்பனை செய்தவர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிணத்துக்கடவு அருகே சொக்கனூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் கள்ளு விற்பனை செய்யப்படுவதாக கிணத்துக்கடவு போலீசாருக்குரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் கிணத்துக்கடவு அருகே உள்ளசொக்கனூர்பகுதியில் ராமசாமி என்பவர் தோட்டத்தில் ஒரு குடத்தில் விற்பனைக்காக 10-லிட்டர் கள்ளு வைத்திருந்ததாக செல்வகுமார் வயது (42)என்ற நபரை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 10-லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.