படுகாயம் அடைந்த அசாம் மாநில தொழிலாளியை மேல் சிகிச்சைக்குப் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கோவை: வால்பாறையில் கரடி தாக்கி அசாம் மாநில தொழிலாளி படுகாயம் அடைந்த சம்பவம் தொடர்பாக, வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே மானிக்கா எஸ்டேட் பகுதியில் அசாம் மாநில தொழிலாளி வேலை செய்து வருகின்றனர். இன்று காலை 10-க்கும் மேற்பட்டவர்கள் செங்குத்து பாறை என்ற பகுதியில் தேயிலை தோட்டம் பகுதியில் மருந்து தெளிக்கு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மதியம் சுமார் 12-மணி அளவில் தேயிலை தோட்டத்தில் இருந்து அங்கும் இங்கும் ஓடி வந்த கரடி ஒன்று தொழிலாளர்கள் வேலை செய்யும் இடத்திற்கு வந்து முத்தாமுறுமு வயது 21 என்பவரை கரடி தாக்கி படுகாயம் ஏற்படுத்தியது.

அவருக்கு தலை, கை, உடம்பில் அதிக காயம் ஏற்பட்டது.
அருகில் வேலை செய்தவர்கள் கரடியை விரட்டினர். படுகாயம் அடைந்த வரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

பின் மேல் சிகிச்சைக்குப் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.