தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் : அதிரடி நடவடிக்கையில் கோவை மாநகராட்சி..!

வார்டு எண்‌.55,56-க்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு ரூ.500/- அபராதம்‌ விதிக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.55-க்குட்பட்ட சிங்காநல்லூர்‌ நாராயணசாமி லே-அவுட்‌ பகுதியில்‌ சாலையோர வியாபார வண்டியில்‌ மாநகராட்சி சுகாதார ஆய்வாளரால்‌ ஆய்வு செய்யப்பட்டதில்‌, தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை பயன்படுத்தியதால்‌ 2 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.500/- அபராதம்‌ விதிக்கப்பட்டது.



இதேபோல்,மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.56க்குட்பட்ட ஒண்டிப்புதூர்‌, இருகூர்‌ இட்டேரி சாலையில்‌ செயல்பட்டுவரும்‌ கடைகளில்‌ மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களால்‌ ஆய்வு செய்யப்பட்டதில்‌, தமிழக அரசால்‌ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்‌ பொருட்களை பயன்படுத்தியதால்‌ 2 கிலோ பிளாஸ்டிக்‌ பொருட்கள்‌ பறிமுதல்‌ செய்யப்பட்டு, கடைகளின்‌ உரிமையாளர்களுக்கு மொத்தம்‌ ரூ.500 அபராதம்‌ விதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...