கிழக்கு மண்டலம் வார்டு எண்.6-க்குட்பட்ட காளப்பட்டி, வீரியம்பாளையம் சாலையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் (Mass Cleaning) ஈடுபட்டனர்.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் சிறப்பு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.6-க்குட்பட்ட காளப்பட்டி, வீரியம்பாளையம் சாலையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் (Mass Cleaning) ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.6-க்குட்பட்ட காளப்பட்டி, வீரியம்பாளையம் சாலையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் சிறப்பு தூய்மைப்பணிகளில் (Mass Cleaning) ஈடுபட்டனர்.