காலாவதியான குளிர்பானங்கள்: கோவையில் குளிர்பானங்களை கீழே கொட்டி ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தினர் ஆட்சியரிடம் மனு..!

காலாவதியான குளிர்பானங்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குளிர்பானங்களை கீழே சிந்தி மனு அளித்தனர்.



ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் தலைவர் லோட்டஸ் மணிகண்டன், உட்பட இயக்கத்தினர் காலாவதியான குளிர்பானங்கள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குளிர்பானங்களை கீழே சிந்தி மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் பெட்டிக்கடை முதல், ஹோட்டல் கடைகள் வரை பல்வேறு கடைகளில், காலாவதியான குளிர்பானங்கள் (10 ரூபாய் குளிர்பானங்கள்) விற்பனை செய்யப்படுவதாகவும், அதனை பருகும் குழந்தைகள் பெரியவர்கள் பலருக்கும், உடல் ஒவ்வாமை ஏற்படுவதாகவும், எனவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோவையில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தி அவ்வாறான குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடைகள் மீது அபராதம் விதித்து, சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.





Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...