கணித மேதை இராமானுஜன் விருது பெற்ற கோவை வால்பாறை கணித ஆசிரியருக்கு பாராட்டு..!

கணிதத்தின் உயரிய விருதான கணித மேதை இராமானுஜன் விருது மற்றும் மரக்கன்று வழங்கி கணித ஆசிரியர் வசந்தகுமார் சிறப்பிக்க பெற்றார்.


கோவை: கணித மேதை இராமானுஜன் விருது பெற்ற கோவை வால்பாறை கணித ஆசிரியருக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள உருளிக்கல் எஸ்டேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் கா.வசந்தகுமார் மாணவர்களின் அச்சத்தை போக்கி எளிய முறையில் கணிதத்தில் உச்சத்தை அடைவதற்கான பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறார்.

இந்நிலையில் வால்பாறை கிரீன் ஹில்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற, தாய்த்தமிழ் உலக சாதனைப் புத்தகம், மக்கள் ஊடக மையம் மற்றும் கோவை எக்ஸ்பிரஸ் சார்பில் பல்துறை சாதனையாளர்களுக்கு விருது வழங்கும்விழா நடைபெற்றது.

80 க்கும் மேற்பட்டவர்கள் விருதுகள் வழங்கினார். விருது மற்றும் ஒரு மரக்கன்று வழங்கினார். இவ்விழாவில் வசந்த குமார் என்பவருக்கு கணித சிறப்பு பெற்ற ஆசிரியருக்கு கணிதத்தின் உயரிய விருதான கணித மேதை இராமானுஜன் விருது மற்றும் மரக்கன்று வழங்கி சிறப்பிக்கப்பட்டது.



அதோடு சிறந்த தம்பதிகளாக வசந்தகுமார் பிரமிளா தேர்வு செய்து அன்றில் தம்பதியினர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர் பெறும் இந்த விருதுடன் மொத்தம்275 -விருதுகளை பெற்றுள்ளதால் அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விருதுகள் வழங்கும் விழாவில் சுமார் 80-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...