கோடை வெயிலா..? ஆனைகட்டிக்கு ஓர் அழகிய ரைடு போயிட்டு வாங்க...!

கோவை: தலைவிரித்தாடும் கோடை வெயிலை சமாளிக்க அனைவரும் ஏ.சி. அறையிலே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை: à®¤à®²à¯ˆà®µà®¿à®°à®¿à®¤à¯à®¤à®¾à®Ÿà¯à®®à¯ கோடை வெயிலை சமாளிக்க அனைவரும் ஏ.சி. அறையிலே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 



இந்த நிலையில், கோடை வெயிலை தணித்து, குளுமையான அழகிய சீதோஷன காலநிலையும், இருள்சூழ்ந்த மேகங்களையும் கொண்ட ஆனைகட்டிக்கு சென்று பாருங்கள்.



உடனடியாக, உங்களது வாகனத்தை எடுத்து, இந்த காலநிலையை அனுபவிக்க புறப்படுங்கள். உங்களது அனுபவங்களை கீழே உள்ள கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்.



Newsletter

கோடை வெயிலா..? ஆனைகட்டிக்கு ஓர் அழகிய ரைடு போயிட்டு வாங்க...!

கோவை: தலைவிரித்தாடும் கோடை வெயிலை சமாளிக்க அ...