கல்லூரிகளுக்கு இடையிலான பேட்மிண்டன் : பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரி அணி 2-வது இடம்

கோவை: பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரி அணி 2-வது இடம் பிடித்துள்ளது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரி  அணி 2-வது இடம் பிடித்துள்ளது.

கடந்த 07 முதல் 08-ம் தேதி வரை  எஸ்.என்.எச்., கல்லூரியில் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டன. இதில்,  பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லூரி  அணி 2-வது இடம் பிடித்துள்ளது.

Newsletter