லிசியக்ஸ் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை: சாயிபாபா காலனியில் உள்ள லிசியக்ஸ் (Lisieux) மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், அதி விரைவுப்படையின் துணை கமாண்டன்ட் நிர்மல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோவை: சாயிபாபா காலனியில் உள்ள லிசியக்ஸ் (Lisieux) மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், அதி விரைவுப்படையின் துணை கமாண்டன்ட் நிர்மல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் அவர் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் விவசாயத்தை காக்கும் விதமாக வளர வேண்டும் என்றார். 

தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் பேசுகையில், "மாணவர்கள் விளையாட்டுகளில் பங்கேற்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வாழ்வில் நம்மை வெற்றியடையச் செய்யும்." என்றார்.

இதனைத் தொடர்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter