ஆசிய விளையாட்டு ஸ்குவாஸ் போட்டி : இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் அணி ஸ்குவாஷ் இறுதி போட்டியில் ஹாங்காங் அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய மகளிர் அணி ஸ்குவாஷ் இறுதி போட்டியில் ஹாங்காங் அணியிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் வென்றது.

இந்தோனேசியாவில் நடந்து வரும் 18–வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று மகளிருக்கான ஒற்றையர் ஸ்குவாஷ் இறுதி போட்டி நடந்தது. இதில், இந்தியாவைச் சேர்ந்த சுனைனா குருவில்லா மற்றும் ஜோஷ்னா சின்னப்பா ஆகியோர் ஹாங்காங் வீராங்கனைகளிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கங்களை வென்றனர்.

14-வது நாளாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இதுவரை 15 தங்கம், 24 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 68 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. 

Newsletter