கோ-கோ போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வி.எல்.பி கல்லூரி

கோவை: ரத்தினபுரி கோ-கோ கிளப் சார்பில் எம்.ஜி.எம் பள்ளியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வி.எல்.பி கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

கோவை: ரத்தினபுரி கோ-கோ கிளப் சார்பில் எம்.ஜி.எம் பள்ளியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வி.எல்.பி கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த போட்டியில், 10-9 என்ற புள்ளிகள் கணக்கில் வி.எல்.பி கல்லூரி அணி, குமரகுரு கல்லூரி அணியை வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இதில், சி.ஐ.டி., கல்லூரி, பி.எஸ்.ஜி., அணியை வென்று மூன்றாமிடத்தைப் பிடித்தது. 

கோ-கோ அசோசியேஷனின் மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

Newsletter