ஆசிய விளையாட்டு போட்டி: நான்காவது தங்கத்தை வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நான்காவது தங்கம் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு நான்காவது தங்கம் கிடைத்துள்ளது.

துப்பாக்கி சுடுதலில், 25 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ராகி சர்னோபட் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் பதக்க பட்டியலில் இந்தியா, 4 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 5-வது இடத்தில் உள்ளது.

Newsletter