ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் நடத்திய கிரிக்கெட் போட்டியில் கோவை பெர்சொனிவ் அணி வெற்றி

கோவை: ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் கிரீன் சிட்டி சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ரோட்டரி கோ கிரீன் டிராபி கிரிக்கெட் போட்டியில் கோவை கோவை பெர்சொனிவ் அணி வெற்றி பெற்றது.

கோவை: ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் கிரீன் சிட்டி சார்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ரோட்டரி கோ கிரீன் டிராபி கிரிக்கெட் போட்டியில் கோவை கோவை பெர்சொனிவ் அணி வெற்றி பெற்றது.

இந்த கிரிக்கெட் போட்டியில் கோவை மற்றும் திருப்பூரை சார்ந்த எட்டு அணிகள் பங்கேற்றன. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த போட்டியில், இறுதியாக கோவை பெர்சொனிவ் அணி, திருப்பூர் யுனி சோர்ஸ் டிரெண்டு இந்தியா அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது.

வெற்றி பெற்ற அணிக்கு ரோட்டரி கிளப் நிர்வாக தலைவர் ஆர்.எஸ்.மாருதி பரிசுகளை வழங்கினார். 

Newsletter