டிஎன்சிஏ கிரிக்கெட் போட்டிகள் : சித்தார்த்தின் சதம் வீண் ; கோவை அணியை வென்றது காஞ்சிபுரம்

கோவை: டிஎன்சிஏ நடத்தும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மைதானத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது.


கோவை:  à®Ÿà®¿à®Žà®©à¯à®šà®¿à® நடத்தும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மைதானத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது.

இரண்டு நாள் போட்டியில், கோவை மற்றும் காஞ்சிபுரம் அணிகள் மோதின. 84.2 ஓவர்கள் முடிவில் காஞ்சிபுரம் 224 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து கோவை அணி விளையாடியது.

இதில், சித்தார்த் என்ற வீரர் 104 ரன்களை குவித்தார். இருந்த போதிலும், 71.3 ஓவர்களுக்கு கோவை அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை தழுவியது. தொடர்ந்து, காஞ்சிபுரம் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

கோவை அணிக்காக சித்தார்த் சதத்தை ஈட்டிய போதிலும்,  கோவை அணி தோல்வியை தழுவியது சோகத்தை ஏற்படுத்தியது.

Newsletter