ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்கு தகுதி

கோவை: ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 'ஸ்ரீ சக்தி சூப்பர் டி-20' கடந்த 6-ம் தேதி தொடங்கியது

கோவை: ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 'ஸ்ரீ சக்தி சூப்பர் டி-20' கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும், டான் போஸ்கோ, ஏவிஎம் ராஜேஸ்வரி மற்றும் நெல்லைநாடார் பள்ளிகளும் தேர்வாகியுள்ளன. 

இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்தும் 34 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. கோவையில் இருந்து ஒரு பள்ளியும் சென்னையைச் சேர்ந்த மூன்று பள்ளிகளும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter