பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள்

கோவை: ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 'ஸ்ரீ சக்தி சூப்பர் டி-20' கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

கோவை: ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரி நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் 'ஸ்ரீ சக்தி சூப்பர் டி-20' கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்தும் 34 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. அதில் 8 அணிகள் கால் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.இதில், ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா, ரங்கம்மாள் பள்ளி, நேசனல் மாடல், போன்ற அணிகள் தேர்வானது.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா, மற்றும் செட்டிநாடு வித்யா மந்திர் (கரூர்) இடையே நடந்த போட்டியில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா மகத்தான வெற்றி பெற்றது.

ரங்கம்மாள் பள்ளி மற்றும் பி.எஸ்.பி.பி பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் ரங்கம்மாள் பள்ளி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுகள் à®µà®´à®™à¯à®•ப்படும்

Newsletter