தமிழக கல்வித்துறைக்கு நிதியை வழங்கியது எல்&டி நிர்வாகம்

கோவை: கூட்டாண்மை சமூக பொறுப்பு (Corporate Social Responsibility) நிதியை எல்&டி நிர்வாகம் தமிழக கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது.

கோவை: கூட்டாண்மை சமூக பொறுப்பு (Corporate Social Responsibility) நிதியை எல்&டி நிர்வாகம் தமிழக கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது.

கோவையில் உள்ள அரசு பள்ளிகளில் விளையாட்டு திடல் அமைக்கும் பொருட்டு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட விளையாட்டுத் திடலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் திறந்து வைத்தார்.

Newsletter